Srinivasan Balakumar
Srinivasan Balakumar
  • 7 857
  • 18 108 709
VAZHIKAATTI (1965)-Ennulagam ponnulagam indha mannulagam ini vinnulagam-P.Suseela-Ibrahim
1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'என்னுலகம் பொன்னுலகம் இந்த மண்ணுலகம் இனி விண்ணுலகம் '. பாடியவர் P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு இப்ராஹீம்.
Переглядів: 79

Відео

VAZHIKAATTI (1965)-Paruvam ennum paadhaiyile payanam -T.M.Soundararajan, P.Suseela-Ibrahim
Переглядів 793 години тому
1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பருவம் என்னும் பாதையிலே பயணம் செய்யும் குமரிகளே '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் ஆத்மநாதன். இசையமைப்பு இப்ராஹீம்.
VAZHIKAATTI (1965)-Aayiram per varuvaar aayiramper povar-P.Suseela-Ibrahim
Переглядів 1923 години тому
1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்.. ஆனாலும் ஒரு சிலர் தான் மனிதராக வாழ்வார் '. பாடியவர் P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் ஆத்மநாதன் . இசையமைப்பு இப்ராஹீம்.
VAZHIKAATTI (1965)-Thaayai kandathillai thanthaiyaik kandathillai -T.M.Soundararajan-Ibrahim
Переглядів 673 години тому
1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'தாயைக் கண்டதில்லை தந்தையைக் கண்டதில்லை '. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரன். இசையமைப்பு இப்ராஹீம்.
VAZHIKAATTI (1965)-Nilavillamal vaanirukkum malarillamal -T.M.Soundararajan, P.Suseela-Ibrahim
Переглядів 2113 години тому
1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'வழிகாட்டி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும்'. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு இப்ராஹீம்.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Kandalum kandene un pole vandhaalum -S.Govindarajan, L.R.Eswari-Vedha
Переглядів 6862 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கண்டாலும் கண்டேனே உன் போலே வந்தாலும் வந்தேனே பின்னாலே '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், L.R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Maa manakkuthu poo manakkuthu malligaippoo -S.Govindarajan, L.R.Eswari-
Переглядів 4902 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'மா மணக்குது பூ மணக்குது மல்லிகைப்பூ காத்திலே '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், L.R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Manamennum medai mele mugam ondru- T.M.Soundararajan, P.Suseela-Vedha
Переглядів 1,4 тис.2 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது.. குயில் ஒன்று paaduthu '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Pozhuthum vidiyum poovum malarum- P.Suseela-Vedha
Переглядів 8982 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் kanna'. பாடியவர் P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Paaradi kanne konjam -S.Govindarajan, T.M.Soundararajan, P.Suseela
Переглядів 1 тис.2 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், T. M. சௌந்தரராஜன், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Oraayiram paarvaiyile un paarvaiyai naan ariven-T.M.Soundararajan-Vedha
Переглядів 6912 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் '. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
VALLAVANUKKU VALLAVAN (1965)-Adaiyaip paaru jaadaiyaip paaru-T.M.Soundararajan-Vedha
Переглядів 9842 години тому
1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆடையைப் பாரு ஜாடையைப் பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல'. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.
PAZHANI (1965)--Annan ennada thambi ennada-T.M.Soundararajan-Viswanathan, Ramamoorthi
Переглядів 5194 години тому
1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேயே '. பாடியவர் T.M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
PAZHANI (1965)-Ullathukkulle olinthiruppathu ondralla-T.M.Soundararajan, P.Suseela-MSV, T.R.
Переглядів 7284 години тому
1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
PAZHANI (1965)-Keechaka vadham kadha kalakshebam-Nagesh, A.L.Raghavan-Viswanathan, Ramamoorthi
Переглядів 5854 години тому
1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கீசக வதம்' கதாகாலக்ஷேபம் . பாடியவர்கள் நாகேஷ், A.L. ராகவன் குழுவினர். பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு . இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
PAZHANI (1965)-Idhayam irukkindrathe thambi-T.M.Soundararajan-Viswanathan, Ramamoorthi
Переглядів 1,7 тис.4 години тому
PAZHANI (1965)-Idhayam irukkindrathe thambi-T.M.Soundararajan-Viswanathan, Ramamoorthi
PAZHANI (1965)-Vatta vatta paaraiyile vandhu nirkum velaiyile-Seerkazhi Govindarajan, P.Suseela
Переглядів 1,6 тис.4 години тому
PAZHANI (1965)-Vatta vatta paaraiyile vandhu nirkum velaiyile-Seerkazhi Govindarajan, P.Suseela
PAZHANI (1965)-Annachi vetti kattum ambalaiya-T.M.Soundararajan,S. Govindarajan, A.L.R,S.C.K, L.R.E
Переглядів 1,2 тис.4 години тому
PAZHANI (1965)-Annachi vetti kattum ambalaiya-T.M.Soundararajan,S. Govindarajan, A.L.R,S.C.K, L.R.E
PAZHANI (1965)-Arodum mannil endrum neerodum-T.M.Soundararajan,Seerkazhi Govindarajan, P.B.Srinivas
Переглядів 1,8 тис.4 години тому
PAZHANI (1965)-Arodum mannil endrum neerodum-T.M.Soundararajan,Seerkazhi Govindarajan, P.B.Srinivas
PANAM PADAITHAVAN (1965)-Maanikka thottil ingirukka-T.M.Soundararajan, L.R.Eswari, P.Suseela-MSV-TR
Переглядів 1,4 тис.7 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Maanikka thottil ingirukka-T.M.Soundararajan, L.R.Eswari, P.Suseela-MSV-TR
PANAM PADAITHAVAN (1965)-Enakkoru magan pirappan avan -T.M.Soundararajan-Viswanathan,Ramamoorthi
Переглядів 9517 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Enakkoru magan pirappan avan -T.M.Soundararajan-Viswanathan,Ramamoorthi
PANAM PADAITHAVAN (1965)-Pavalakkodiyile muthukkal korththaal-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR
Переглядів 1,5 тис.7 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Pavalakkodiyile muthukkal korththaal-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR
PANAM PADAITHAVAN (1965)-Thannuyir pirivathai paarthavarillai- P.Suseela-Viswanathan,Ramamoorthi
Переглядів 1,4 тис.7 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Thannuyir pirivathai paarthavarillai- P.Suseela-Viswanathan,Ramamoorthi
PANAM PADAITHAVAN (1965)-Andha maappillai kadhalichan kaiyai pudichaan-T.M.Soundararajan, P.Suseela
Переглядів 8707 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Andha maappillai kadhalichan kaiyai pudichaan-T.M.Soundararajan, P.Suseela
PANAM PADAITHAVAN (1965)-Kann pona pokkile kaal pogalaamaa-T.M.Soundararajan-Viswanathan,Ramamoorthi
Переглядів 8249 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Kann pona pokkile kaal pogalaamaa-T.M.Soundararajan-Viswanathan,Ramamoorthi
PANAM PADAITHAVAN (1965)-Paruvathil konjam uruvathil-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR
Переглядів 9419 годин тому
PANAM PADAITHAVAN (1965)-Paruvathil konjam uruvathil-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR
PANAM THARUM PARISU (1965)-Paruvam otti pazhagumpothu-K.J.Yesudhas,S.Janaki
Переглядів 1,1 тис.9 годин тому
PANAM THARUM PARISU (1965)-Paruvam otti pazhagumpothu-K.J.Yesudhas,S.Janaki
PADITHA MANAIVI (1965)-Yeru mayil yeri vilaiyaadum mugam ondre- S.Janaki group-K.V.Mahadhevan
Переглядів 4812 годин тому
PADITHA MANAIVI (1965)-Yeru mayil yeri vilaiyaadum mugam ondre- S.Janaki group-K.V.Mahadhevan
PADITHA MANAIVI (1965)-Sivan magane unakku theriyathatha- S.Janaki-K.V.Mahadhevan
Переглядів 1,1 тис.12 годин тому
PADITHA MANAIVI (1965)-Sivan magane unakku theriyathatha- S.Janaki-K.V.Mahadhevan
PADITHA MANAIVI (1965)-Eppadi azhuthal therinthu kolvar-T.M.Soundararajan-K.V.Mahadhevan
Переглядів 1,4 тис.12 годин тому
PADITHA MANAIVI (1965)-Eppadi azhuthal therinthu kolvar-T.M.Soundararajan-K.V.Mahadhevan

КОМЕНТАРІ

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 години тому

    சூப்பர் பாடல் சுசீமா அருமை ராஜஸ்ரீ அழகீநன்றீ❤❤❤

  • @pramekumar1173
    @pramekumar1173 2 години тому

    மிக நீ......ண்ட காலத்திற்கு முன் கேட்ட பாடல். அப்போது வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பு ஆன பாட்டு . நல்ல கருத்துகளையும் இனிய இசையுடன் உள்ள பாடலை தந்ததற்கு நன்றி .🙏🙏🙏

  • @jasminejasmine655
    @jasminejasmine655 2 години тому

    உங்கள் பழையபாடல்களின் தொகுப்பு மென்மேலும் தொடரட்டும் ஐயா 👍🏻🙋🏻‍♀️🙏🏻👀

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 години тому

    இதுவரை கேட்காத பாடல் சுசீலா இனிய குரலில் நன்றாக உள்ளது

  • @Subashini858
    @Subashini858 3 години тому

    இப்ராஹீம் இசை அற்புதம்

  • @Subashini858
    @Subashini858 3 години тому

    அருமையான் கருத்தும் மெட்டும் பாடலும்

  • @shanmugamjambu2497
    @shanmugamjambu2497 3 години тому

    Supper❤🎉🎉🎉🎉🎉

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 6 годин тому

    இந்தி ட்யூனூக்கு ஏற்ற படி கவியரசர் பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 годин тому

    எஞ்சைஅழுத்தும்சோகம் !டிஎம்எஸ் சிவாஜி அருமை!இருவல்லவர் இசை அருமை! சிவாஜி நடிப்பு அருமை ! தேவிகாமா எஸ்எஸ்ஆர் முத்துராமன் அருமை !நன்றீ 👸❤❤❤கவிகள் கண்ணதசன் அருமை !👸❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 12 годин тому

    அருமையானப்பாடல் ! பீபீஸ்ரீ குரல் அருமை ! சுசீமா அருமை தேவிகாமா விஜயக்குமாரிமா அழகிகள்! இருவல்லவர்இசை அருமை நன்றீ ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 12 годин тому

    சூப்பர் பாடல்! வேதாவின் சூப்பர் கவ்வாலிப்பாடல்! என்னா மீயூசீக் இதுமாதீ யாரும்கவ்வாலி போட்டதில்லை! டிஎம்எஸ் சீர்காழி சுசீமாவும்அருமெ!சாவித்திரிமா அழகு!மனோகர் அசோகன் நடிப்பு சூப்பர் சூப்பர்பாடல் கவிகண்ணதாசன் அருமெ வேதாவின்அருமையானப்பாடல் நன்றீ ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 12 годин тому

    இநை நான் கேட்டதேஇல்லை ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 12 годин тому

    வேதாவின்இசெ சூப்பர் !மா மணக்குது ன்னூ கடற்கரைல ஆடுறாங்க மனோரமாவும்தங கவேலுவும. இதுப்பாடுறது மனோரமாவா ஈசம்மாவா?இது சீர்காழி! 💃 சூப்பர்! இடங களூம் அழகு ! வேதா வாழ்ஐ 👸❤❤❤❤❤

    • @Subashini858
      @Subashini858 12 годин тому

      @@helenpoornima5126 ஈஸ்வரியம்மா

  • @narayanikv8673
    @narayanikv8673 13 годин тому

    Super manorama dance

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 14 годин тому

    இந்தபடத்தை.மதுரை.சிந்தாமணிதியேட்டரில்.சிறுவயதில்.பார்த்த பசுமையான நினைவுகள்வருகிறது

  • @vaseer453
    @vaseer453 15 годин тому

    எங்கள் திருப்பத்தூர் நியூ சினிமா தியேட்டரில் 1959 ஆம் ஆண்டு இப்படத்தை பாடல்கள் நன்றாக இருந்ததால் இரண்டு முறை பார்த்தேன். மலரும் நினைவுகள். ராஜ மனோகரன். 0:38

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 16 годин тому

    மகாபாரதம் நடந்தது துவாபர யுகத்தில் இப்போது நடப்பது கலியுகம்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 16 годин тому

    இந்த மக்களாட்சி காலத்தில் அறநிலைதவறி பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.இதன் உச்சத்தில் மீண்டும் கண்ணன் வருவான் தண்டிக்க

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 16 годин тому

    இது வாழ்க்கை தத்துவமல்ல.மன்னராட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்னராட்சி அறநிலை தத்துவம்.இப்போது நடப்பது மக்களாட்சி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 годин тому

    சூப்பர் பாடல்! டிஎம்எஸ் சுசீமா அருமை ! வேதாவின் இசை சூப்பர் கண்ணதாசன் பவி அழகு! வேதா இசை ஜாம்பவான் ! இவரப்போல வெஸ்டர்ன் யாரும்போடமுடியாது! நன்றீ ❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 11 годин тому

      ஹிந்தி ஒரிஜினல் பாடலை விட சிறப்பான பாடலை தந்த வேதா ஐயா மிகுந்த ஜினீயஸ் தான். டி எம்.எஸ் ஐயா மிகவும் மென்மையான குரலில் பாடி அசத்தி இருக்கிறார். உங்களது விமர்சனமும் சூப்பர் பூர்ணிமா. நலந்தானா..... இந்த இனிமையான பாடலை தந்ததற்கு நன்றி ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 годин тому

    அற்புதமானப்பாடல்! இனிய ராகம் அழகு இடங்கள் சுசீமாவின் தேன்குரலும் மணீமாலாவின் அழகும் அருமை!வேதாவின் துல்லியமான இசை அருமை! இரவின் நிசப்த்த்தில் என்னா இனீமையாருக்குது! அசோகன் சூப்பர் கண்ணதாசன் அருமை ! வேதா வாழ்க ❤❤❤❤நன றீ ❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 11 годин тому

      ஆமாம் பூர்ணிமா. இந்த இனிய பாடல் வேதா ஐயாவின் இனிமையான இசையில் வந்த நல்ல பாடல். இரவின் மடியில் அமைதியான பாடல் . அசோகன் & மணிமாலா நடிப்பு அருமை. உங்கள் விமர்சனம் சூப்பர். நலமா பூர்ணிமா..... நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 годин тому

    அற்புதமானப்பாடல்! வேதாவின் முத்திரைப்பாடல்!என்னா இசையப்பா! தொகையறா அருமை !டிஎம்எஸ் அருமை நம்இதயத்தை இளக்கும்பாடல் !வேநா வேதாதான் !மணீமாலா அசோகன் அழகு நீர்வீழ்ச்சி சூப்பர்! நன்றீ ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 10 годин тому

      எந்த காலத்திலும் பாடக் கூடிய காதலர்களின் ஏக்க பாடல். மனதை.உருக வைத்து கண்ணீர் வர வைக்கும் பாடல். ஓக்கேனக்கல் அருவியில் எடுக்கப் பட்ட பாடல். அசோகன் & மணிமாலா சூப்பர் நடிப்பு . இந்த பாடல் அவரவர் இணையை நினைக்க வைக்கும். ஹிந்தி பாடலை விட சிறப்பாக இருக்கிறது இந்த பாடல்.பூர்ணிமா உங்களது விமர்சனமும் சூப்பர். இந்த அற்புதமான பாடலை தந்ததற்கு நன்றி. 🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 годин тому

    சூப்பர் வேதாப்பாடல்! ஆடவைக்கும் இசை ஈசம்மா குரலும் மனோரமாவின் நடனமும்ஆஹா!கவிகளூம்அருமை! தங கவேலுவும் பிரமாதம்! வேதா சூப்பர் வேதாவின்இசையை பீட்பண்ணாளீல்லை!சீர்காழிஐயா அருமை !நன்றீ ❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 11 годин тому

      ஆமாம் பூர்ணிமா சூப்பர் பாடல் தான். இந்த பாடல் ஹிந்தி பாடல் மெட்டு இல்லாமல் சுயமாக இசை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமையான இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி . ❤❤❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 4 години тому

      🙏🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 годин тому

    நல்லகிண்டல் பாட்டு!வேதாவின் மியூசிக் அடிச்சுக்கமுடியாது !அசோகன் சூப்பர்! தொகையறாப்பாடலை டிஎம்எஸ் அருமையாப்பாடுறார்! மணீமாலா அழகு !எல்லாருமே அழகு ! வேதா இசைடாப்!கண்ணதாசன் அருமை நன்றீ 👸❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 10 годин тому

      ஆமாம் பூர்ணிமா இந்த பாடல் பெண்களை கிண்டலாக பாடுவதாக உள்ளது. 1965 ல் பாடியது இன்றும் பொருந்தி இருக்கிறது . இந்த பாடலும் வேதா ஐயாவின் சுயமான மெட்டு என்று நினைக்கிறேன். நல்ல இனிமையான பாடல் வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤

  • @walkaway6777
    @walkaway6777 18 годин тому

    muthuraman body semmeh, buat gue stiim

  • @Subashini858
    @Subashini858 18 годин тому

    இனிய பாடல்

  • @Subashini858
    @Subashini858 18 годин тому

    காட்சி அழகு. நீரூற்றுகள் நீரலைகள் அருமை

  • @Subashini858
    @Subashini858 18 годин тому

    எத்தனை முறை கேட்டும் அலுக்கா பாடல்

  • @Subashini858
    @Subashini858 18 годин тому

    அசோகனுக்கு அருமை டூயட் சந்தர்ப்பம்

  • @Subashini858
    @Subashini858 18 годин тому

    அருமை ஹிந்தி மெட்டில் பாடல் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 17 годин тому

      அதைவிட அருமை ஒரிஜினலைவிட அருமையாக்கீடுஒஆர் வேதா ! 👸❤❤❤

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    துள்ள வைக்கும் பாடலுக்கு இருவரும் ஆடுகிறார்கள். இனிய இசை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 12 годин тому

      ஆமா வேதாவின்இசையாச்சுதே சுபா 👸❤

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    தங்கவேல் சார் வில்லன்கள் அருமை சாவிற்றி குழு சரியில்லை என சொல்கிறார்

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    வேதா அவர்களின் இசை அருமை. சுசிலா வழக்கம் போல் அருமை

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    மதுரைக்காரரும் சீர்கழியாரும் சும்மா அசத்துறாங்க வில்லன்கள் நடிப்பும் மனோரமாவின் நடையழகும் சாவிற்றியின் அழகும் அருமை

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    நம்ம முத்துலக்ஷ்மி இருக்காங்க. அருமை

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    ஆகா அருமையான பாடல். இரு வில்லன்களின் நகைச்சுவை அருமை 😅😅😅😅😅

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    ஈஸ்வரி சீர்காழி குரலில் இனிய பாடல்

  • @Subashini858
    @Subashini858 19 годин тому

    ஆகா அருமை. மனோரமா வின் ஆட்டதுக்கு ஈடு கொடுத்து தங்கவேல் சமாளிக்கிறார்

  • @indiahindunadu
    @indiahindunadu День тому

    சவுண்ட் மிக துல்லியமாக உள்ளது

  • @indiahindunadu
    @indiahindunadu День тому

    👌👌👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 День тому

    🎉🎉🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 17 годин тому

      சூப்பர்ப்பாடல் நலமாநண்பரே? 👸❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 15 годин тому

      @@helenpoornima5126 🙂🙂🙂🙂

  • @VenkataramanKrishnamoorthy
    @VenkataramanKrishnamoorthy День тому

    மிக அருமை👌👌💐🌺

    • @helenpoornima5126
      @helenpoornima5126 17 годин тому

      ஆமாம் வேதாஇசை 👸❤❤❤

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 День тому

    கண்ணதாசன் எழுதிய சூப்பர் பாட்டு இது தான் நிஜம்.

  • @balakumarvm531
    @balakumarvm531 День тому

    The Church you see in the beginning of the song is "THE KIRK"... diagonally opposite to to "தினத் தந்தி " office on the E.V.R. High Road( previously POONAMALLEE HIGH ROAD).Its a Protestant church... even visible when you are travelling either by bus or train.....Other landmarks you see in the song are RESERVE BANK RAILWAY TRACK/TRAFFIC BRIIDGE & THE LABOURERS STATUE on the Marina...

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 День тому

    Excellent what a bhakti mesmerizing

  • @sathyapillari4194
    @sathyapillari4194 День тому

    Nagesh is a genius with hundreds of expressions and creative dialogues. So many dramatic examples. Unforgettable. Thank you

  • @helenpoornima5126
    @helenpoornima5126 День тому

    அற்புதமானப்பாடல்! அருமையான முதலிரவுப்பாடல்! டிஎம்எஸ் சுசீமா அருமை இருவல்லொர்கள்இசை பைன் ! எஸ்எஸ்ஆரும் தேவீகாமாவும் அழகு ஜோடி 💑 அருமை நன்றீ 👸❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 День тому

      அழகான. மாலை. வணக்கம். பூர்ணிமா🙋

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 День тому

    Msv❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 День тому

      இருவல்லவர்கள் நண்பரே 👸❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 День тому

    அற்புதமான உழவன்பாடல் இருவல்லவர்கள்இசைஅருமை! அண்ணன்தம்பிகளீன் உழவுப்பாடல் அருமை! வயல்ஐள் அருமை டிஎம்எஸ் சீர்காழி பீபீஸ்ரீ அருமை !சிவாஜி முத்துராமன் எஸ்எஸ்ஆர் அருமை ! நன்றீ 👸❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 День тому

    ஜல்லிக்கட்டுக்கான ஒரேப்பாடல் இருவல்லார் இசையில்! டிஎம்எஸ் சீர்காழி ஐயா ஈசம்மா ஏஎல் ராகவன் எல்லாருமே பாடுறாங்க !சிவாஜி முத்முராமன் எஸ்எஸ்ஆர் நாகேஷ் தேவிகாமாஎல்லாரும்வர்றாங்க! வீரத்தமீழன் பாடல் வீரமறவரின் மண்ணாம்மதுரைமண்புகழ் வாழப்பாடியப்பாடல்! அஜல்லீக்கட்டி 🐮 🐮 களை மேன்மைப்படுத்தும் பாடல்! வீரத்தமிழனை மதுரை வீரனை புகழ்ந்துப்பாடுறப்பாடல் ! நன்றிங்க 👸❤❤❤